அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் 13-15 ஆம் தேதிகளுக்குள் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியில் தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்த பட்டியல் நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்து 2 ஐபிஎல் தொடர்களுக்கான ஏலம் வெளிநாட்டில் நடைபெற்ற நிலையில், அடுத்து ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இந்தியாவிலேயே நடைபெறும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : 2027 உலக கோப்பையில் விளையாட வேண்டுமா?