அடுத்த ஆண்டு நடைபெறும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷனகா தலைமையிலான அணியில் பதும் நிசங்கா, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து சரித் அசலன்கா நீக்கப்பட்டுள்ளார்.