2026 டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்சல் சாண்ட்னர் தலைமையிலான அணியில், டெவன் கான்வே, ஃபின் ஆலன், டிம் சீஃபர்ட் , மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.