இந்தியாவில் 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் என காமன்வெல்த் கூட்டமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. 72 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டியை நடத்த இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.