Jaiswal run out 
விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி

அவர் 175 ரன்கள் எடுத்திருந்த போது சீல்ஸ் வீசிய பந்தை விளாசிவிட்டு ஒரு ரன் ஓட முற்பட்டார்.

Web Team

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்தியாவின் இளம் வீரர் ஜெய்ஸ்வால், 175 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அவர் 175 ரன்கள் எடுத்திருந்த போது சீல்ஸ் வீசிய பந்தை விளாசிவிட்டு ஒரு ரன் ஓட முற்பட்டார். ஆனால் களத்தில் இருந்த கில் ரன் ஓட மறுத்ததால் குழப்பம் ஏற்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார்.