2026ல், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Web Team
அமெரிக்காவில் f1 கார் பந்தயத்தை 5 ஆண்டுகள் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்வதற்கான ஒப்பந்ததை 6 ஆயிரத்து 950 கோடி ரூபாய்க்கு ஆப்பிள் டிவி நிறுவனம் கைப்பற்றியது. 2026ல், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.