Bhumr angry 
விளையாட்டு

விமான நிலையத்தில் செல்பி எடுத்த ரசிகர்

பும்ராவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Web Team

ஜஸ்பிரித் பும்ரா, விமான நிலையத்தில் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை பறிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பும்ராவின் இந்த செயல் வலைதளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலர் பும்ராவுக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.