Ben stokses 
விளையாட்டு

ஆஷஸ் தொடர் - பெர்த் டெஸ்டில் மோசமான தோல்வி

அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஸ்டோக்ஸ் கூறினார்.

Web Team

பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தோல்வியிலிருந்து வலுவாக மீண்டு வருவோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நம்பிக்கை தெரிவித்தார். ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி மோசமான தோல்வியை தழுவியது. அடுத்த 4 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என ஸ்டோக்ஸ் கூறினார்.