Ind vs ban 
விளையாட்டு

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்யும் வங்கதேச மகளிர் அணி

இந்திய மகளிர் அணியுடன் வங்கதேச அணி விளையாடுகிறது. போட்டி நடைபெறும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு

Web Team

வரும் டிசம்பர் மாதம் வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது 3 ஒருநாள் மற்றும் சில டி20 போட்டிகளில் இந்திய மகளிர் அணியுடன் வங்கதேச அணி விளையாடுகிறது. போட்டி நடைபெறும் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.