206 செஸ் வீரர்கள் பங்கேற்கும் 11 ஆவது "FIDE" உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 27 வரை நடைபெறும் இந்த செஸ் தொடரில் இந்தியா சார்பில் சாம்பியன்களான குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மொத்தம் 82 நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் தொடரில் பங்கேற்கின்றனர்.