Eng cRICKET 
விளையாட்டு

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராபின் ஸ்மித் மரணம்

ராபின் ஸ்மித் 1988-ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Web Team

உடல்நலக்குறைவு மற்றும் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் ஸ்மித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராபின் ஸ்மித் 1988-ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.