5 
விளையாட்டு

ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி.. 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

Srini Vasan

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய ஐதராபாத் அணி 186 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது,.