IPL Auction 
விளையாட்டு

ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்பு அணிகள் வசமுள்ள இருப்பு எவ்வளவு?

ஒவ்வொரு அணியும் வைத்துள்ள இருப்புத்தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Web Team

ஐ.பி.எல் ஏலத்திற்கு முன்பு, வீரர்களை தக்க வைத்தது போக ஒவ்வொரு அணியும் வைத்துள்ள இருப்புத்தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 64.30 கோடியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 43.40 கோடியும் இருப்புத் தொகை உள்ளது.