Women umpire 
விளையாட்டு

பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை தொடர் முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை அறிவித்த ஐசிசி

இந்தியா நடத்தும் 8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் என அனைவரும் பெண்கள் ஆவார்கள்.

Web Team