Virat 
விளையாட்டு

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியல்

அதிரடி பேட்ஸ்மேனான கோலி, ஒரு இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Web Team

ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் நால்வர் பிடித்து அசத்தியுள்ளனர்.அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும், 4வது இடத்தில் கில்லும், 9-வது இடத்தில் ஸ்ரேயஸ் ஐயரும் தொடர்கிறார்கள். அதிரடி பேட்ஸ்மேனான கோலி, ஒரு இடங்கள் முன்னேறி 5ஆவது இடத்தை பிடித்துள்ளார்.