IND TEAM FINE 
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு 10% அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் தாமதமானதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Web Team

தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட 2 ஓவர்கள் தாமதமானதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.