வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் தொகுப்பாளினியாக இருந்து வரும் இந்தியாவை சேர்ந்த ரிதிமா பதக்-ஐ நீக்கி வங்கதேச கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியில் ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று KKR அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.