மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு ஐசிசி, போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றிருந்தது.