Pant sorry 
விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணி

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியவில்லை எனவும் பந்த் வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.

Web Team

இந்தியின் அணியின் மோசமான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய நிலையில், கேப்டன் ரிஷப் பந்த் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். கடந்த சில தினங்களாக கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ஒப்புக் கொள்வதாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியவில்லை எனவும் பந்த் வருத்தமுடன் பதிவிட்டுள்ளார்.