ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத் அணியின் ஜாஸ் பட்லர் இடம்பெறாதது குறித்து கவலையில்லை என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ வேட் தெரிவித்தார்.
பட்லர் இல்லாததால் அணியில் இருக்கும் மற்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறினார்.