Abishek nayar 
விளையாட்டு

KKR அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்

அபிஷேக் நாயர் ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

Web Team

ஐபிஎலில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிஷேக் நாயர் ஏற்கனவே, கொல்கத்தா அணியின் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.