New Project (5) 
விளையாட்டு

இந்தியா ஏ அணியில் கோலி, ரோகித் விளையாட வேண்டும் - பிசிசிஐ..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக விராட் கோலியும், ரோகித் சர்மாவும் இந்தியா ஏ அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.

Web Team

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் இருவரும் ஆட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.