40 
விளையாட்டு

ஈட்டி எறிதல் வீரர்களுக்கான புதிய தரவரிசை..

ஈட்டி எறிதல் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

Web Team

ஈட்டி எறிதல் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 1445 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

இதனையடுத்து 1431 புள்ளிகளுடன் கிரெனேடியாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடத்திலும், 1407 புள்ளிகளுடன் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் ((Julian Weber)) 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷ்தீப் நதீம் 1370 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.