49 
விளையாட்டு

சீனாவில் ரோபோட் ஒலிம்பிக்ஸ் தொடங்கியது..

சீனாவில் தொடங்கிய ஒலிம்பிக்சில், 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

Web Team

சீனாவில் தொடங்கிய ஒலிம்பிக்சில், 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.

கால்பந்து, குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளில் ரோபோக்கள் பங்கேற்பதன் மூலம் அவற்றின் செயல்திறன் சோதிக்கப்பட உள்ளது.