Rohith sharma (1) 
விளையாட்டு

சிட்னி போட்டியில் சென்சுரி அடித்த ரோஹித் சர்மா

இந்த போட்டியின்போது ரோஹித்-விராட் இணை சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு 100 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Web Team

சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்ற நிலையில் அதிரடி வீரர் ரோஹித் சர்மா 105 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இந்த போட்டியின்போது ரோஹித்-விராட் இணை சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு 100 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.