மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மூவர்ண கொடியை உயரே பறக்க விடுங்கள் என சச்சினும், வலிமையான எதிராளியை மகளிர் அணியினர் வீழ்த்தியாக கோலியும் கூறியுள்ளனர்.