ரசிகர்கள் அதிர்ச்சி 
விளையாட்டு

சவுதி கிங் கோப்பை கால்பந்து தொடர்.. பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ

சவுதியில் நடைபெற்று வரும் கிங் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Srini Vasan

சவுதியில் நடைபெற்று வரும் கிங் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி வெளியேறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ரவுண்டு 16 சுற்றில் அல் தாவூன் அணிக்கு எதிரான போட்டியில் பூஜ்ஜியத்திற்கு 1 என்ற கோல் கணக்கில் அல் நஸர் அணி தோல்வியடைந்தது.