Shreyas 
விளையாட்டு

மிருணாள் தாக்கூரை காதலிக்கும் ஸ்ரேயஸ் அய்யர்?

நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Web Team

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது. இருவரும் தங்களின் கேரியரில் பிசியாக இருப்பதால், தங்களின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.