Shreyas iyer 1 
விளையாட்டு

டி20 அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடமில்லை ஷ்ரேயஸ் ஐயரின் தந்தை வேதனை

இந்திய டி20 அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது குறித்து அவரது தந்தை சந்தோஷ் ஐயர் வேதனை தெரிவித்தார்.

Web Team

இந்திய டி20 அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைக்காதது குறித்து அவரது தந்தை சந்தோஷ் ஐயர் வேதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக பேசிய அவர், ஷ்ரேயஸ் ஐயரை இந்திய கேப்டனாக்குங்கள் என்று தான் சொல்லவில்லை என்றும் ஆனால் குறைந்தபட்சம் அணியில் தேர்ந்தெடுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.