Virat kohli 
விளையாட்டு

"தென் ஆப்பிரிக்க தொடர் திருப்திகரமானதாக இருந்தது"

கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை எனவும் கோலி மகிழ்ச்சியுடன் கூறினார்.

Web Team

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அணியில் தனது பங்களிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இந்த தொடரில் தான் ஆடிய விதம் திருப்திகரமான முறையில் இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளில் இது போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை எனவும் கோலி மகிழ்ச்சியுடன் கூறினார்.