Criket 
விளையாட்டு

25 ஆண்டுகளுக்கு பின் புதிய சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா

அதாவது அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்...

Web Team

25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொட ரை கைப்பற்றி வரலாற்று சாதனையை படைத்துள்ளது.. மறுபுறம் இந்திய அணி
தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதாவது அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்...