ஐசிசி தொடர்கள் அடிக்கடி நடத்தப்படுவதால், ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவற்றின் புதுமையும் மதிப்பும் குறைந்துவிட்டதாகக் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஐசிசி சாம்பியன்ஷிப் முக்கியத்துவம் தக்கவைக்கப்படும் வகையில் தொடர்கள் திட்டமிடப்பட வேண்டும் என்றார்.