40 
விளையாட்டு

ODI & டி20-களில் உள்ளதைப் போல் டெஸ்டிலும் ஸ்டாப் க்ளாக்..

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் உள்ளதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பவுலிங் அணிக்கான நேரக் கட்டுப்பாட்டை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

Web Team

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் உள்ளதைப் போலவே டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பவுலிங் அணிக்கான நேரக் கட்டுப்பாட்டை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஒவரை தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.