48 
விளையாட்டு

கேப்டனாக அறிமுகமான டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த வீரர்..

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கேப்டனாக அறிமுகமான முதல் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்காவின் வியான் முல்டெர் படைத்துள்ளார்.

Web Team

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 367 ரன்கள் அடித்தன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.