தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக சீனிவாசராஜ் போட்டியின்றி தேர்வு செய்யபட்டுள்ளார். சீனிவாசராஜ் இதற்கு முன்பு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளராக பணியாற்றி இருந்த நிலையில், தற்போது தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
Web Team