Gold medal 
விளையாட்டு

U23 உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப்

சுஜீத் கல்கல், இந்தியாவுக்காக நடப்பாண்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

Web Team

23 வயதுக்குட்பட்டோருக்கான 2025 ஆம் ஆண்டு U23 உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டியில், சுஜீத் கல்கல், இந்தியாவுக்காக நடப்பாண்டிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரரை 10-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தி வெற்றி பெற்று சுஜீத் தங்கம் பதக்கம் வென்றார்.