Virat 
விளையாட்டு

"விராட் கோலி 100 சதங்களை அடிப்பதற்கு வாய்ப்புள்ளது"

இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால், 100 சதங்கள் அடித்திருக்கும் சச்சினின் சாதனையை விரைவில் சமன் செய்வார் என அவர் கூறினார்.

Web Team

ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி 100 சதங்களை அடிப்பதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். 84 சதங்களை அடித்துள்ள கோலி இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால், 100 சதங்கள் அடித்திருக்கும் சச்சினின் சாதனையை விரைவில் சமன் செய்வார் என அவர் கூறினார்.