துபாய் 
விளையாட்டு

அக்.20ல் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி.. இரவு 7.30 மணிக்கு தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து மோதல்

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

Srini Vasan

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

துபாயில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியில் கோப்பையை வெல்ல தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றன.