Semi final 
விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர்

இரு அணிகளும் சம பலம் பொருந்திய அணிகள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Web Team

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் சம பலம் பொருந்திய அணிகள் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.