Wrestling champioship lost 
விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி

செர்பியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட கௌராவ், அன்கீத், ரோகித் புரா மற்றும் ஜோகிந்தர் ரதீ ஆகிய 4 பேரும் தோல்வி அடைந்தனர்.

Web Team

23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்து கொண்ட இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் தோல்வியடைந்தனர். செர்பியாவில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட கௌராவ், அன்கீத், ரோகித் புரா மற்றும் ஜோகிந்தர் ரதீ ஆகிய 4 பேரும் தோல்வி அடைந்தனர்.