Football 
விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதி சுற்று

ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இதுவரை 6 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது

Web Team

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் எஸ்வதினியை 3க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கேப்வெர்டே அணி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இதுவரை 6 அணிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தகது.