"தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து" 
தமிழ்நாடு

இம்மாத தொடக்கத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

இம்மாத தொடக்கத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

இம்மாத தொடக்கத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை நோக்கி நகரும் இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வரும் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.