கனமழை எச்சரிக்கை 
தமிழ்நாடு

இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Srini Vasan

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.