கனமழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.. 10ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு என கணிப்பு

தமிழகம், புதுவை, காரைக்காலில் 10ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தமிழகம், புதுவை, காரைக்காலில் 10ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றும், நாளையும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.