10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 
தமிழ்நாடு

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.

Srini Vasan

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு.