41 
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு.. ஒரு சவரன் தங்கம் ரூ.72,720-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

Web Team

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்த நிலையில், ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 720 ரூபாயாக விற்பனையானது.

அதாவது, ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனையானது.