40 
தமிழ்நாடு

தங்கம் விலையில் இன்று ரூ.160 உயர்வு.. தங்கம் சவரன் ரூ.72,640க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

Web Team

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கம் ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 72 ஆயிரத்து 640 ரூபாயாக விற்பனையானது. தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.