31 
தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.. தங்கம் ஒரு கிராம் ரூ.15க்கும், ரூ.9,265க்கும் விற்பனை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 265 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 74 ஆயிரத்து 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Web Team

வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 122 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.