11 
தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் இன்று கனமழை.. 18ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Srini Vasan

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் வரும் 18 ஆம் தேதி வரை பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.