22 
தமிழ்நாடு

தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெயில் சதம்..

தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Web Team

தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருத்தணி மற்றும் நாகையில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், திருச்சியில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.